
போதிய ஆதாரங்கள் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டியது தானே என சிபிஐ-யிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு மீது, உச்ச நீதிமன்றம் இன்று பிற்பகலில் விசாரணை நடத்தவுள்ளது.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறவுள்ளது.
உயிரிழந்த கைதி மஞ்சுவின் கழுத்தை புடவையால் இறுக்கி அதிகாரிகள் இழுத்துவந்ததை கண்டதாகவும் முக்கிய சாட்சியங்களை கூறினார்.
சிறைக் காவலர்கள் தாக்கியதில் பெண் கைதி பலியானதையடுத்து, சிறையில் மூண்ட கலவரத்தில் இந்திராணி முகர்ஜியாவுக்கும் பங்கு.