
மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.87,444 கோடி வழங்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.94,665 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு; 451 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
2023ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று, கடற்கரைகளை மக்கள் செல்ல தடை என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் கைது செய்யப்படுவீர். வாகனம் பறிமுதல் செய்யப்படும்; புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அறிவுரைகளை வெளியிட்டது தமிழக காவல்துறை
போக்குவரத்து போலீசார் சட்டையில் கேமரா பொருத்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு வந்தது.
சென்னையில் உள்ள தியாகராய நகரில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த 17 வயது இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வாரந்தோறும் புதன் கிழமை, காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள், ஆகியோர் இணைந்து இந்த பொதுக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்.
கஞ்சா, குட்கா, தடை செய்யப்பட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையில், 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது…
சென்னை காவல்துறையில் டோனி என்ற பெயரில் பணியாற்றி வந்த டாபர்மேன் மோப்பநாய் கடந்த 2014-ம் ஆண்டு பிறந்த 45 நாட்களில் காவல்துறையில் சேர்க்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் கவனத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் தமிழ்நாடு காவல்துறை நடத்திய ‘ஆபரேஷன் நியூ லைஃப்’ என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவது முழுவதும் 1,300 பிச்சைக்காரர்களை மீட்டனர்.
தமிழக காவல்துறை தேர்வு; கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும்? நிபுணர்கள் சொல்வது என்ன?
தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் வேலைவாய்ப்பு; தகுதிகள், தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை இந்த வழக்கை கடுமையாக்கியுள்ளது.
கோவையில் போக்குவரத்து நிலவரம் நெரிசல் மற்றும் மாற்று பாதைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலான Road Ease என்ற செல்போன் செயலியை மாநகர காவல் ஆணையர் அறிமுகம்…
சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட காவல்துறை ஏ.டி.ஜி.பி-யின் வாகனத்திற்கு போக்குவரத்துக் காவல்துறை ரூ.500 அபராதம் விதித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
கன்னியாகுமரியில் ஒரு பெரிய மோசடி கும்பல், ரிசர்வ் வங்கியின் எம்ப்ளம், படத்தை எல்லாம் சாட்சியாகக் காட்டி, பண ஆசையைத் தூண்டி லட்சக் கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிலையில்,…
அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு ஏற்ப அனுமதி வழங்க மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு டிஜிபி அறிவுறுத்தல்.
சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.