
சிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கிவரும் படத்துக்கு ‘சீம ராஜா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதைக் கடந்த வருடமே நமது ஐஇ தமிழ் தெரிவித்துவிட்டது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சமந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு ரிலீஸாக இருக்கிறது.
தென்காசி பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், பாதியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் படத்துக்குப் பெயர் வைக்கவில்லை.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பிப்ரவரி மாதம் ரிலீஸாக இருக்கிறது.