பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்ஸோ) கீழ் சிறுவர் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே தண்டனை பாயும் என சென்னை ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.
Digital India : 2015ல், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை, பாதிக்கு பாதியாக குறைந்தது.
Child pornography cases in India : 2020 ஜனவரி 23ம் தேதி காலவரையிலான கடந்த 5 மாதங்களில், இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபாச பட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Child pornography - first arrest in chennai : குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்ததோடு இல்லாமல், கல்லூரி மாணவி ஒருவருக்கு காட்டியது தொடர்பாக, சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் மோகன் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
Arrest under pocso act : குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக , போக்ஸோ சட்டத்தின் கீழ் திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு மேலும் 30 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்