
கண்டித்து போராட்டம் நடத்த முயன்றதாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
போராடிவரும் பேராசிரியர் ஜெயராமன், இந்திய இறையாண்மைக்கு எதிராக புத்தகம் வெளியிட்டதாக, மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் அமிலமாகி வருவதாக ஆய்வுகள் கூறுவதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறினார்.
கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேரில், பேராசிரியர் ஜெயராமனைத் தவிர மீதமுள்ள 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி தஞ்சை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் ஜெயராமனுக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வரும் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.