
பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் குறும்பத்தனத்தில் மன்னன் என்று திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது.
ராஜலட்சுமி போட்டோவை போட்டால் வியாபாரம் ஆகிடுமா? ரஜினி சார் முகத்தை போட்டாலே இழுக்குது ஆனால் ராஜலட்சுமி முகத்தை தைரியமாக போட்டிருக்கிறதார்கள். அதை பாராட்டுகிறேன்.
பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, “இந்தியாவில் 2 பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள், ஒன்று மோடி, இரண்டு அமித்ஷா, கருவறுத்துவிடுவார்கள்” என்று எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்து பேசியது…
நடிகர் ராதாரவி, மீண்டும் நடிகை நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பற்றி சர்ச்சையாக பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chinmayi Vs Radharavi : டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக ‘மீ டூ’ விவகாரத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
Radha Ravi joins with Bharatiya Janata Party: நடிகவேளின் மகன் பாஜக.வில் இணைந்திருப்பது, திராவிட இயக்கத்தினர் மத்தியில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தென்னந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் ராதாரவி மீதான புகாரின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
10 நிமிடம் எங்காவது பேசினாலே 10 நாளுக்கான கண்டெண்டைக் கொடுத்து விடுவார்.
Nadigar Sangam Issue: வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்றக் கோரி விஷால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவர்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான். பாலின ரீதியான கருத்துகளைச் சொல்லி பெண்களின் நிலையைத் தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள்.
உங்கள் பெயரிலும் ஒரு பெண் பெயர் சேர்ந்திருப்பதால் அந்தப் பெயரை நீக்கிவிட்டு, வெறும் ரவி என வைத்துக் கொள்ளுங்கள்
என்னுடைய காலத்தில் கே.ஆர்.விஜயா தான் சீதாவாக நடிப்பார். இப்போது கும்பிடுகிறவர், கூப்பிடுகிறவர் என யார் வேண்டுமானாலும் சீதாவாக நடிக்கலாம்.
பெண்ணுரிமை முன்னிறுத்தும் தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது.
நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகா…
நடிகர் சங்க அடிப்படை உறுப்பினரிலிருந்து ராதாரவியை நீக்கியது எனது தனிப்பட்ட முடிவு அல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் விளக்கம்
ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக நடிகர் சங்க செயலாளர் விஷால் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது
விஷால் குளத்து ஆமை மாதிரி. நல்ல இடமாக இருந்தால், அங்கு சென்று அதைக் கெடுத்து விடுவார்.