scorecardresearch

Rahul Gandhi Campaign News

அதிமுக அணிந்திருக்கும் ‘மாஸ்க்’கை அகற்றினால் ஆர்எஸ்எஸ் தெரியும்: ராகுல் காந்தி

Election Campaign Tamilnadu : தமிழக சட்டபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது பாஜக : தூத்துக்குடியில் ராகுல்காந்தி

TN Assembly Election 2021 : தூத்துக்குடியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதாக குற்றம் சாட்டினார்.

Latest News
ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம்… கொலிஜியம் பரிந்துரையில் 2 பேர் வெயிட்டிங்… என்ன காரணம்?

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கொலிஜியம் பரிந்துரைத்த 6 வழக்கறிஞர்களில், ஹமீத் மற்றும் சத்யன் பெயர்கள் நிலுவையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன,

மாநில கல்விக் கொள்கை: அறிவிப்போடு சரி; இன்னும் அரசாணை வரவில்லை!

மாநிலக் கல்விக் கொள்கை; மாநில அரசு அரசாணையையும் வெளியிடவில்லை; குழு செயல்பாட்டையும் தொடங்கவில்லை

எமனான சாக்லேட் மில்க், பானிபூரி… சென்னையில் 11 வயது சிறுவன் பலி

சிறுவன், சாலையோர கடை ஒன்றில் 5 ரூபாய்க்கு சாக்லேட் மில்க் வாங்கி குடித்துள்ளான். பின்னர், பானிபூரி சாப்பிட்டுவிட்டு, வீட்டருகே வந்தபோது வலிப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ம.க சாதிக்கட்சி என்கிற பிம்பத்தை உடைத்தெறிவோம் – அன்புமணி ராமதாஸ்

எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் பாமகவுக்கு சாதிக்கட்சி என்ற பெயர் இருப்பதாகவும், அந்த மாயையை உடைத்துக் கொண்டிருக்கிறோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

pal guava
3 பொருள் போதும்… வீட்டிலேயே டேஸ்டி பால்கோவா இப்படி செய்து பாருங்க!

பால், நெய், சர்க்கரை மட்டும் போதும். சில நிமிடங்களில் டேஸ்டியான பால்கோவா நீங்களே உங்கள் வீட்டில் செய்யலாம். எப்படினு பாருங்க!

லீக் ஆனது விக்கி – நயன் திருமண பத்திரிக்கை : திருமணம் எங்கே தெரியுமா?

விக்கி நயன் இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என்று தகவல் வெளியானது.

5 நிமிடத்தில் நெல்லிக்காய் சட்னி… என்னென்ன நன்மை இருக்கு தெரியுமா?

வைட்டமின் சி-அதிகம் உள்ள நெல்லிக்காயை தினசரி உணவில் தூள், சாறு, தேநீர் போன்ற வடிவங்களில் சேர்த்துக் சேர்த்துக்கொள்வது இன்றியமையாத பலனை கொடுக்கும்.

கலைஞர் சிலை அருகே செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தொண்டர்கள்!

சிலை திறப்பு விழாவுக்குப் பிறகு, துணைக் குடியரசுத் தலைவர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள், சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.