
ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவில் இந்திய தலைவராக இருந்தார். அதை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினியுடன் இணைந்தார்.
”எந்திரன் 2.ஓ திரைப்படத்தை திரையிட திரையரங்குகளை 3டி திரையிடல் வசதிகொண்டதாக மாற்ற வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்”
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.