குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையல், குடியரசுத் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட...
குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பது என சிவசேனா முடிவுசெய்துள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ககரே அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தின் இறுதியில், பாஜக நிறுத்தியுள்ள குடியரசுத்...
குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியில்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டியின் போது: தலித்துகளை குறிவைத்து அரசியல் நடத்துவதை பாஜக மேற்கொண்டிருக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள்...