
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் பின்னடைவை சந்தித்த வீரர்கள் கூட சென்னை அணிக்கு வந்த பிறகு அதிரடியில் மிரட்டி இருக்கிறார்கள்.
ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா, அவருக்கு ப்ரோமோஷன் கொடுத்து அவரை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபில் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ராபின் உத்தப்பாவுக்கு சென்னை அணியில் இடம் கிடைத்துள்ளது.
ஐபிஎல் முடிந்தவுடன் எங்களுக்கு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது பதிலுக்காக காத்திருக்கிறோம்