
Bharathi Kannamma Actress Rupa Sree Beauty Skincare Tips எனக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதனால், கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான டயட்டை தான் பின்பற்றுகிறேன்.
சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் குறித்த புகார் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதில் கர்நாடக மாநில அரசுக்கு தொடர்புள்ளது என அம்மாநில பாஜக-வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவும், டிஐஜி ரூபாவும் நேற்று அடுத்தடுத்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சசிகலா தரப்பினர் லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய டிஐஜி ரூபா மவுட்கில்-க்கு கர்நாடக மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.