russia

Russia News

More than 300 million dollars dividends of Indian oil PSUs are stuck in Russia Why and what now
ரஷ்யாவில் சிக்கிய இந்திய எண்ணெய் நிறுவனங்களின் 300 மில்லியன் டாலர் ஈவுத் தொகை: எப்படி மீட்பது?

இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன.

அதிபர் புதினை ட்ரோன்கள் மூலம் கொல்ல முயற்சி; உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி; இரண்டு ட்ரோன்கள் கிரெம்ளின் மாளிகை மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

ரஷ்யாவிடம் சிக்கிய இந்திய எண்ணெய் நிறுவனங்களின் 400 மில்லியன் டாலர்; தீர்வு எப்போது?

இந்திய சுத்திகரிப்பாளர்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை உபயோகிக்க தொடங்கிய நிலையில், மேற்கு நாடுகள் ரஷ்ய பீப்பாய்களைத் தவிர்க்கத் தொடங்கின.

நேட்டோவில் இணைந்த பின்லாந்து; இது ரஷ்யா, மேற்கு நாடுகளுக்கு உணர்த்துவது என்ன?

பின்லாந்து அதன் நடுநிலையை கைவிட எது தூண்டியது, இதற்கு முன்பு ரஷ்யாவுடனான அதன் உறவுகள் என்ன, இந்த நடவடிக்கை நேட்டோ, ரஷ்யா மற்றும் பின்லாந்திற்கு உணர்த்துவது என்ன?

ரஷ்யாவுடன் தீவிர நெருக்கம் காட்டும் சீனா; இந்தியா கவனம்

பாதுகாப்பு உட்பட இந்தியாவுடனான ரஷ்ய தொடர்புகளை கட்டுப்படுத்தும் திறனை இப்போது சீனா கொண்டுள்ளது. இது இப்போது நமது சொந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு கணக்கீடுகளை கவனத்தில்…

ஐரோப்பாவில் இந்திய பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி.. முக்கியத்துவம் என்ன?

ஐரோப்பிய யூனியனுக்கு (EU) இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.

பெட்ரோலிய பொருட்களுக்கு ரஷ்யாவை புறக்கணித்த ஐரோப்பா; இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் 20 பிராந்தியங்களின் அட்டவணையில் முந்தைய நிதியாண்டின் தொடர்புடைய காலகட்டத்திலிருந்து இரண்டு இடங்கள் ஏறி ஐரோப்பிய ஒன்றியம் முதலிடத்தைப் பிடித்துள்ளது

இறங்கி அடிக்கும் ரஷ்யா.. மலிவு விலை கச்சா வாங்கும் இந்தியா.. ஒரு பீப்பாய்க்கு இவ்வளவு லாபமா?

ரஷ்யாவில் இருந்து மலிவு விலை கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட பின்பு விலை ஒரு பீப்பாய்க்கு 2 டாலர் குறைந்தள்ளது.

குவாட் கூட்டமைப்பு: உக்ரைன் போர், ஆக்கிரமிப்பு குறித்து ரஷ்யா, சீனாவுக்கு வெளியுறவு அமைச்சர்கள் செய்தி

குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து முதல் முறையாக ஆலோசிக்கப்பட்டது.

விண்வெளியில் சிக்கித் தவிக்கும் வீரர்களை மீட்க வெற்று சோயுஸ் விண்கலம் அனுப்பி வைப்பு

Russia launches empty Soyuz ship to rescue three astronauts: ரஷ்யாவின் விண்கலத்தில் ஏற்பட்ட கூலண்ட் கசிவு காரணமாக ஐ.எஸ்.எஸ்ஸில் சிக்கித் தவிக்கும் 3 வீரர்களை…

சோயுஸ் விண்கல கசிவு: செப்டம்பரில் பூமிக்கு திரும்பும் வீரர்கள்.. தாமதம் ஏன்?

ரஷ்யாவின் சோயுஸ் விண்கல கசிவு காரணமாக ஐ.எஸ்.எஸ்ஸில் சிக்கி இருக்கும் மூன்று வீரர்கள் செப்டம்பரில் பூமிக்கு திரும்புவர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனில் அமைதி; ஜி ஜின்பிங், மோடி செய்ய வேண்டியவை

உக்ரைனில் இராஜதந்திரத்திற்கான வாய்ப்பு வளர்ந்து வரும் நிலையில், அமைதிக்கான தடைகளும் மிக அதிகமாக உள்ளன. ஆனால் அவை போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா மற்றும் சீனா பங்களிப்பதைத்…

போரை தொடங்கியது அவர்கள் தான்; மேற்கு நாடுகளை தாக்கிய புதின்

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டி உக்ரைன் மீதான தனது படையெடுப்பை புதின் அடிக்கடி நியாயப்படுத்தினார்

வெளிநாட்டு படிப்பு; இந்தியர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கும் நாடுகள் இவைதான்!

உயர்கல்விக்காக ஐரோப்பாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளீர்கள், ஆனால் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவு குறித்து குழப்பமா? மிகவும் பிரபலமான ஐரோப்பிய நாடுகளும், அங்கு கல்வி மற்றும் வாழ்க்கைச்…

பங்கு விற்பனை- பத்திரங்கள்: ரஷ்யாவின் பாதுகாப்பு நிலுவைத் தொகையை செலுத்த வழிகளை ஆராயும் இந்தியா

மூன்றாவது நாட்டின் வெளிநாட்டு நாணயம் மூலம் பணம் செலுத்துவது குறித்து ஆராயப்பட்டாலும், பெரும்பாலான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் சென்சிட்டிவ் தன்மை காரணமாக இந்தியா அச்சங்களைக் கொண்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: முக்கிய நகரங்களை உலுக்கிய 100 ஏவுகணைகள்

ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியாதல் உக்ரைன் முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்தன என்று உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜெலன்ஸ்கி: உக்கிரப் போருக்கு அச்சாரம்!

ரஷ்யா உடனான போரில் தாங்கள் தாக்குப் பிடிப்பதற்கும் வெல்வதற்கும் ஆயுதங்கள் தேவை என்று கோரிய ஜெலன்ஸ்கி, அமெரிக்கா தருகிற பணம் உலகின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் பயன்படும்.…

‘இறுதிப்போட்டிக்கு முன் அமைதி செய்தி’: ஜெலென்ஸ்கி கோரிக்கையை ஃபிஃபா நிராகரிப்பு

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி… உலகச் செய்திகள்

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி; இலங்கையிலிருந்து சென்னைக்கு அடுத்த வாரத்தில் விமான சேவை தொடக்கம்… இன்றைய உலகச் செய்திகள்

ஐரோப்பிய கச்சா விலை உச்ச வரம்பு.. ரஷ்யாவை பாதிக்காது.. ஏன்?

டிசம்பர் 5 முதல், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் விலை வரம்பை விதிக்க கோரியது. இதில், G7 மற்றும் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version