Sasikala

  • Articles
Result: 10- 20 out of 151 IE Articles Found
இளவரசிக்கு பரோல்

இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்

இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது

கணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா!

சசிகலா, 15 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளி வந்தார்

sasikala, DIG Roopa, parappana agrahara jail,

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும்.

டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்! – திவாகரன்

ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார்

TTV Dhinakaran

டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்!

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்

கனிமொழிக்கு கிருஷ்ணபிரியா வாழ்த்து

2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா!

சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா, 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆனதற்காக திமுக எம்.பி. கனிமொழிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

சொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்!

சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உட்பட நான்கு பேருக்கும் ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சின்னம்மா’ பாசத்தில் இருக்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி? பேட்டியால் வந்த சர்ச்சை

நேற்று மதுரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னையும் அறியாமல் சின்னம்மா என கூறியிருப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

“சதி செய்து ஏமாற்றியவர்களின் விதி இந்த ஐடி ரெய்டு”: பொன்.ராதாவின் டைமிங் ரைமிங்!

தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரிச் சோதனைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கதுதான் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

சசிகலாவை பயன்படுத்திக் கொண்டு அப்படியே விட்டுவிட்டார் ஜெயலலிதா: திவாகரன் திடுக் புகார்

போயஸ் கார்டனில் நடந்த ரெய்டு குறித்து திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,...

Advertisement

இதைப் பாருங்க!
X