
அமெரிக்காவின் அகஸ்டானா இளங்கலை பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர்களுக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை கல்வி உதவித்தொகை அறிவித்துள்ளது.
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும்.
AICTE Scholarship Application : மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி கற்கும் வகையில் சக்ஷம் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உதவித் தொகைக்கான அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு முனை தீர்வாக தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.