syamantha kiran who cast Anjali character in Sun TV Serial Nila quits
நிச்சயதார்த்த விழாவில் நக்ஷத்திராவும் ராகவ்வும் கலக்கலாக ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்த வீடியோவை நக்ஷத்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மறைந்த விஜே சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பை பை சொல்லி தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துளார்.
பிரவீன் பென்னட்க்கு குழந்தை பிறந்துள்ளதை அறிந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சீரியலில் அவரது கதாபாத்திரம் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் இது எத்தனை நாளைக்கு எனத் தெரியவில்லை.
தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம்.
அலைபாயுதே, பம்மல் கே சம்பந்தம், உத்தமபுத்திரன் போன்ற பல தமிழ் படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார் நித்யா.
சிகரம், அலைகள், சொந்தம், அத்திப் பூக்கள், வள்ளி என அவர் ஒவ்வொரு சீரியலில் நடிக்கும் போதும், அந்த சீரியலின் பெயர் ராணிக்கு அடைமொழியாக வந்து விடும்.
வீடியோவை பார்த்து பதறிப்போன செழியன், ஜெனி வீட்டிற்கு கிளம்புகிறார்.
"எனக்கு நடிப்பு தவிர பாடுவதும், ஆடுவதும் ரொம்ப பிடிக்கும். என் குடும்பமே ஒரு சங்கீத குடும்பம்."