இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா?
கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்படிப்பில் நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதன் மூலம் பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.