
ஸ்ரேயா ரஜினி, விஜய், சிம்பு, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
ஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், அங்கும் கணவர் ஆண்ட்ரி கொஸ்சிவ் உடன் டவுசர், ஸ்வெட்டர்…
சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஸ்ரேயா, விமல் நடிப்பில் உருவாகிவரும் சண்டக்காரி படத்தின் மூலம் ரீ என்ட்ரி தரஉள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது