
மூன்றே ஆண்டுகளில் உங்களது முதலீட்டு பணம் நல்ல லாபத்துடன் ரிட்டன் கிடைக்ககிறது. டெபாசிட் செய்வதற்கு முன்னர், எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்பதை இச்செய்தி தொகுப்பில்…
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளுக்கு அதிகபட்சமாக 8% வரை வட்டி வழங்குகிறது.
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான 3 வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது.
ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.
High Interest Rates: சில சிறு நிதி வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கு 7.25% வரை வட்டி வழங்கப்படுகிறது.
High interest rate RD: ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் பிக்ஸட் டெபாசிட்டுகளை போலவே RD கணக்குகளுக்கும் அதிக வட்டி வழங்குகிறது.