
அடுத்த மாதம் 15ஆம் தேதி மறுபடியும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் பண்றோம். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி.
மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே 41 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.
செண்டிமெண்டில் ஊறிப்போன தமிழ் சினிமா, இனிமேல் மெஹ்ரீனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யத் தயங்கும் என்பதுதான் உண்மை.
படத்தின் அடிப்படையையே கோட்டை விட்டுவிட்டு, என்னென்னமோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஒரு இடம்தான் இப்படி என்றால் பரவாயில்லை, படம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது.
சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தைத் தொடர்ந்து, சந்தீப் – மெஹ்ரீன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.
பாடலின் இடையிடையே அவ்வப்போது ஆடிய அப்புக்குட்டி, ஒரு காட்சியில் 15 முறை ரீடேக் வாங்கியிருக்கிறார். இதனால், ஹீரோக்கள் பயங்கரமாக அப்செட் ஆகியிருக்கின்றனர்.