
நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், 7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் எழுதிய பாடலின் எளிமையையும் இனிமையையும் விளக்குகிறது, கட்டுரை.
தமிழ் இலக்கியமான முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி ஆகியவற்றில் குமிள் தாழ்பாள் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளது என்பதை இரா.குமார் எடுத்துக் காட்டுகிறார்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் காட்டும் சில காட்சிகள், பின்னர் வருவதை முன்னே சொல்வது போல் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட காட்சியை விவரிக்கிறார், இரா.குமார்.
காதலியின் காலடி தடத்தை வைத்து கவிஞர்கள் என்னமா விளையாடுகிறார்கள். திருவள்ளுவர், கம்பன், அம்பிகாபதி, கண்ணதாசன் வரிகளை எடுத்துச் சொல்கிறார், ஆசிரியர்.
பாசத்தின் மிகுதியால் தலைவனை கள்வன் மகன் என்று காதலி சொல்லுவாள் என்பதை கலித்தொகை பாடல் மூலம் தமிழ்ச்சுவையில் சொல்கிறார், இரா.குமார்.