scorecardresearch

Tamil Thaai Vaazhthu News

தமிழ் தாய் வாழ்த்து பிரச்னை: வேல்முருகன் தலைமையில் ரிசர்வ் வங்கி முற்றுகை

தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காத விவகாரம்; தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்

‘தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்’! – சங்கர மடம் விளக்கம்

தமிழ்த் தாய் பாடிய போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத இளைய மடாதிபதி விஜயேந்தரர்! மதுரை ஆதீனம் எதிர்ப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்தரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.