
தமிழறிஞர் கி.வா.ஜ. வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான சம்பவங்கள் மூலம் அவரது, அறிவுக்கூர்மையும், தமிழ் விளையாட்டையும் விவரிக்கிறார்.
புலவர்கள் எப்போதுமே இரண்டு அர்த்தம் தொணிக்கும் வகையில் பேசுவதில் வல்லவர்கள். பாரதியார், புலவர் ரெட்டியார் வாழ்க்கையில் நடந்த சம்பவத்திலிருந்து…
சட்டப்பேரவையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மேலவை அமைப்பது தொடர்பான விவாதத்தில் பேராசிரியர் அன்பழகனின் நக்கலை பாருங்கள்.
கவியரசு கண்ணதாசன் சாமர்த்தியமாகவும், நகைச்சுவையாகவும் பதில் சொல்வார். அவருடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தும் சம்பவங்களை குறிப்பிடுகிறார், இரா.குமார்.