
அடடா! எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.
கம்பனைப் போல வர்ணிப்பதற்கும் உவமை சொல்லவும் யாரும் இல்லை. எந்த இடத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர் எவருமில்லை.
கம்பரைப் போல வர்ணிப்பதற்கு யாரும் இல்லை. கம்பரின் வர்ணனைகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. கோசலை நாட்டு படையின் பிரம்மாண்டத்தை அற்புதமாகச் சொல்கிறார்.
சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துவது என்பது ஒரு திறமை. கம்பன் எந்த இடத்தில் எப்படி சரியான வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதை பாருங்கள்.
தமிழில் இக்கியம் மட்டும்தான் அழகல்ல. இல்லக்கணமும் அழகுதான். அதைவிட அது பற்றி விவரிக்கும் உரையாசிரியர்களின் உதாரணங்கள் அதைவிட சிறப்பானது.
லண்டன் மாநகரில் சுரங்கப் பாதையில் ஓடும் ரயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள கவிதைகளில் சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
கம்பனின் பாடல்கள், சொல்ல வரும் கருத்துக்கு ஏற்ப மென்மையாகவும், கோபமாகவும் இருப்பதை அவரின் பாடல்களின் உதவியோடு சொல்கிறார், குமார்.
தலைவியை சந்திக்க வருகிறான், தலைவன். அவனுக்கு தும்மல் வர, தலைவியோ ஊடல் கொள்கிறாள். அந்த ஊடல் அதே தும்மலால் எப்படி முடிவுக்கு வந்தது?
காதலன் வீட்டு கதவை தட்டிய போதும், காதலி கதவை திறக்கவில்லை. பூவை திருகிய போதே காதலனின்த உயிரையும் பறித்த காதலியே கதவை திற என்கிறார், செயங்கொண்டார்.
காதலனிடம் ஊடல் கொள்ளும் பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்பதை திருவள்ளுவர் சொன்னதை அழகாக எடுத்துரைக்கிறார், இரா.குமார்.