scorecardresearch

Tamizh Padam 2.0 News

sashikanth vijay sethupathi madhavan
நடிகராக மாறிய விஜய் சேதுபதி படத்தின் தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

“தமிழ் ராக்கர்ஸில் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” – இயக்குநர் பாலாஜி மோகன்

மே மாதம் ரிலீஸாக இருக்கிறது. தியேட்டர் ரிலீஸ் தேதி 25-5-2018 என்றும், தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் தேதி 26-5-2018 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News
ஆர்.என் ரவி
’மாநிலங்களின் அடையாளங்கள் பிரிவினையை ஏற்படுத்துகிறது’: ஆர்.என் ரவி

’தனி மாநிலங்களாக உணர்வது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு இது ஆபத்தை உருவாக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Odisha train tragedy:
ஒடிசா ரயில் விபத்து: பிணவறையாக மாறிய பள்ளி; இறந்தவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல்

விபத்தில் உயரிழந்தவர்களின் உடல் சிதைந்தும், கருகியும் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

healthy food tips
நீங்கள் பழங்களை எப்படி சாப்பிடுவீர்கள்? அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற இந்த தவறுகளைத் தவிர்க்கவும்

உங்கள் பழத்தை ஜூஸ் செய்வதிலிருந்து இரவு நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது வரை – இந்த பொதுவான நடைமுறைகள் ஏன் ஆரோக்கியமானவை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

nutritious food
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன? ஆலோசகரின் டிப்ஸ்

“வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது,” டாக்டர் ஜி சுஷ்மா

passport
திருச்சியில் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செய்ய முயன்ற வாலிபர் கைது

இமிகிரேஷன் அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தபோது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

Snehan Kannika
செருப்புடன் நின்ற இளையராஜா; காரணம் மெடிக்கல் பிரச்னை: ரசிகருக்கு பதில் சொன்ன சினேகன் மனைவி

40-வயதை கடந்த சினேகன் தன்னை விட 16 வயது இளைய பெண்ணான சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Pudukottai Collector
புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை

ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

WTC Final 2023: Rohit and Kohli practice on dusty wicket as Oval pitch Spin Tamil News
WTC Final: சுழலுக்கு உதவும் ஓவல் பிட்ச்? ரோகித் சர்மா, கோலி பயிற்சி உணர்த்தும் ரகசியம்

விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா போன்றவர்கள் தூசி நிறைந்த விக்கெட்டில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.