
வரி செலுத்துவோர் கவனத்திற்கு; சிறந்த வரி சேமிப்புடன் கூடிய முதலீட்டு திட்டங்கள் பற்றிய தகவல்கள் இங்கே.
பிபிஎப், மூத்த குடிமகக்ள் சேமிப்பு திட்டங்கள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வது, வங்கி ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களை காட்டிலும் சிறந்ததா என்பதை இங்கே காணலாம்
PF கணக்கின் புதிய மாற்றம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
PF போலவே VPF திட்டங்களுக்கும் வரிச் சலுகைகள் உண்டு. முதலீட்டின்போதும், பணம் சேரும்போதும், பணம் எடுக்கும்போதும் வரி விதிக்கப்படாது.
PPF, தேசிய சேமிப்பு சான்றிதழ், தேசிய பென்சன் திட்டம், ELLS திட்டங்கள், வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்து வருமான வரியை சேமிக்கலாம்.