How to Secure Wifi Connection நீங்கள் சாதனத்தைப் புதுப்பிக்க முடியாவிட்டால், அதைச் சிறந்த மற்றும் சமீபத்திய அப்டேட்டை மாற்றுவது நல்லது என்று சோஃபோஸ் கூறுகின்றனது.
எந்த பிரபலங்கள் மிகவும் “ஆபத்தான” முடிவுகளை உருவாக்குகிறார்கள் என்பதை அறியப் பிரபலமான நபர்களை மெக்கஃபி ஆராய்ச்சி செய்தது. அந்த வரிசையில், அதிகமான தீங்கு விளைவிக்கும் தேடல் சொற்களுடன் வலுவாகத் தொடர்புடையவர், ரொனால்டோ.
இந்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் மற்றும் பயனர்களிடையே வளர்ந்து வரும் அவநம்பிக்கையை உடைக்கும் முயற்சியில், வாட்ஸ்அப் இறங்கியது.
செப்டம்பர் 23 அன்று தன் ஆன்லைன் ஸ்டோரை இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது ஆப்பிள்
Budget Intel core i3 laptops in india : ஸ்மார்ட்போன்கள், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், இயர்போன்களை புளுடூத் தொழில்நுட்பம் உள்ளது.
Laptop battery draining : புளூடூத், வைபை பயன்படுத்தாத போது அதன் இயக்கத்தை நிறுத்திவிடுங்கள். இன்டர்நெட்டை பயன்படுத்தாதபோது, வைபை உள்ளிட்டவைகளை அணைத்துவிடுவது நல்லது.
Tiktok ban : இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம், இந்த செயலிக்கு தடைவிதித்திருந்தது. பின் சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயலி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
Father's day 2020 : உங்கள் தந்தை காப்பியை விரும்புபவராக இருந்தால் இந்த காப்பி தயாரிப்பு இயந்திரம் சிறந்த பரிசாக அமையும்.
Tata Sky New Channel Selection: சேனல்கள் தொகுப்பை (pack) பயனர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்ற விரும்பினால், அதை சுவாரஸ்யமாக வழங்குவது டாட்டா ஸ்கையின் தனிச்சிறப்பு.
இதன் மீது அமைந்திருக்கும் சிகரத்தின் உயரம் 310 மீட்டர்களாகும். இந்த விண்கல் 46,400 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.