
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்குகிறது.
ஜி.எஸ்.டி. பிரச்னையால் ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தவறான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்ற வேண்டும் என்றால், அதற்கு தயார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த தொகையையும் ‘மெர்சல்’ படத்தில் இறக்கிவிட்டார் முரளி.
ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்க தயாரிப்பாளரான முரளி ராமசாமி முடிவு செய்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் போன் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் முரளி.
‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பும், ‘மெர்சல்’ என்ற தலைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார் ராஜேந்திரன்.