
Tamil Serial Update : திருமணம் சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரோயாவை திருமணம் செய்துகொண்ட நடிகர் சித்து ரீல் மற்றும் ரியல் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Thirumanam fame Shreya Anchan Beauty Secrets Home Remedies Tamil News காபி பொடி மற்றும் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்யலாம். இது சிறந்த…
இந்த திட்டத்தை கோவை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஸ்டாலின் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரையின் சில பகுதிகளை படிக்காமல் ஆளுனர் தவிர்த்துவிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 88% உயர்ந்து, ஆண்டு மதிப்பில் நிலையான மதிப்பை அளித்து வரும் ஒரு பொருள் தங்கம் ஆகும்.
கூட்டணியில் உள்ள இடதுசாரிகளுக்கு 47 இடங்களை வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் மௌனம் சாதிக்கிறது.
காலணி ஆதிக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் கலாச்சார பண்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.
பேருந்தில் இருந்து பேக்குடன் இறங்கிய பாலமுருகன் பேருந்து மூவ் ஆகும்போது திடீரென பேக்கை வைத்துவிட்டு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்தார்.
ஆப்பிளில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது
20 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி்யில், மைனா நந்தினி வைல்டுகார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார்.
இந்தப் பதிவை கிட்டத்தட்ட 3.37 லட்சம் பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர்.