union government

Union Government News

Kiren Rijiju moved out of law ministry replaced by Arjun Ram Meghwal
மத்திய அமைச்சரவை மாற்றம்: கிரண் ரிஜிஜு நீக்கம்: புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமனம்

மத்திய சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கிரண் ரிஜிஜு விடுவிக்கப்பட்டார். அவருக்கு தற்போது, புவி அறிவியல் அமைச்சகம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

‘புராஜெக்ட் டைகர்’ 50 ஆண்டுகள்: கம்போடியாவிற்கு சில புலிகளை இடமாற்றம் செய்ய இந்தியா முடிவு

இந்தியாவின் ப்ராஜெக்ட் டைகர் திட்டம் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், புலிகள் இனம் அழிந்துவிட்ட கம்போடியாவுக்கு சில புலிகளை இந்தியாவில் இருந்து அனுப்ப மத்திய அரசு…

லிப்ஸ்டிக் பூசப்பட்ட எண்கள்: ப. சிதம்பரம்

எனது தனிப்பட்ட கருத்தின் படி, கடந்த ஆண்டுடனான காலாண்டு மதிப்பீட்டு ஒப்பீடோ, தொடர்ச்சியான காலாண்டுகளின் மதிப்பீடோ பொருளாதாரத்தின் நிதர்சனத்தை காட்டிவிடாது. ஒவ்வொரு காலாண்டிலும் நம் அனைவருடைய பெருமுயற்சியால்…

இளங்கலை படிப்புகளில் பாலின இடைவெளி அதிகரிப்பு.. மாணவிகளின் எண்ணிக்கை குறைவு: அரசு ஆய்வு

இளங்கலை படிப்புகளில் பாலின இடைவெளியை குறைக்கும் முயற்சியில் தொற்றுநோய் ஆண்டில் பின்னடைவை சந்தித்தன. 2020-21 கல்வியாண்டில் பல்வேறு இளங்கலைப் படிப்புகளில் சேரும் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் பெண்களின்…

சமூக ஊடகங்களுக்கு எதிராக பயனர் புகார்: மத்திய அரசு 3 உயர்மட்ட குழுக்கள் அமைப்பு

சமூக ஊடக தளங்களுக்கு எதிராக பயனர்கள் தெரிவிக்கும் புகார்களை விசாரித்து தீர்வு காண மத்திய அரசு 3 குழுக்களை உருவாக்க அறிவித்துள்ளது.

‘யூனியன் கவர்மெண்ட்’ ஓகே.. ‘ஒன்றிய அரசு’ ஏற்புடையதல்ல – ஆளுநர் ரவி

இந்திய அரசைக் குறிப்பிட ‘யூனியன் கவர்மெண்ட்’ எனப் பயன்படுத்துவது சரியாக இருக்கும். ஆனால் அது தமிழில் ‘ஒன்றிய அரசு’ என மொழிபெயர்த்து பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என ஆளுநர்…

தினமும் 30 நிமிடம்: ‘தேசிய நலன்’ சார்ந்த தகவல்கள் ஒளிபரப்புவது கட்டாயம்

இந்தியாவில் தேசிய நலன் மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்களை தினமும் 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முர்மு பயன்படுத்திய ‘ஜோஹர்’: பழங்குடிகள் மத்தியில் இதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜோஹர்’ எனக் குறிப்பிட்டு பதிவிட்டார். இந்த சொல்லுக்கு என்ன பொருள்? என்பதை இங்கு காண்போம்.

5G auction Day 1: முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடி வரை அலைக்கற்றை ஏலம்!

5ஜி அலைகற்றை ஏலம் நேற்று தொடங்கி நான்கு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இன்று ஐந்தாவது சுற்று ஏலம் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

இந்த மாத தொடக்கத்தில், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும் என்றும், ஒப்புதல் பெற்ற பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான…

ஒன்றிய அரசு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ்; நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு

ஒன்றிய அரசு என்ற வார்த்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்ற ஓ.பி.எஸ்.ஸின் கருத்துக்கு திமுக ஆதரவாளர்கள், அதிமுகவினர், பாஜக ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து…

‘மத்திய’ (அ) ‘ஒன்றிய’ அரசு? வார்த்தை தேர்வும் அதன் அர்த்தமும்!

முரணாக, புதுவையின் துணை நிலை ஆளுநராக பதவி வகிக்கும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், புதுவை அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்…

Exit mobile version