
தாய்லாந்தில் திருமணம் செய்துக் கொண்டாலும், மும்பையில் மிக பிரமாண்டமான வரவேற்பு நிகழ்வையும் நடத்த வருண் – நடாஷா ஜோடி திட்டமிட்டிருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த படத்தை உயர்த்திப் பிடிக்க, மற்றொரு பெரிய பாலிவுட் நட்சத்திரம் தேவை என நினைக்கிறாராம் ஆனந்த்.
Faceapp: பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து இந்த ஃபேஸ் ஆப்பை முயற்சி செய்துள்ளார்.
பிகினி அணிவது எனக்கு வருத்தமில்லை. ஆனால், அதனை ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்று தான் தெரியவில்லை என டாப்சி தெரிவித்துள்ளார்