
மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுனரின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலான இரண்டு மசோதாக்களை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலங்கள் இதைச் செய்துள்ளன? என்ன காரணம்?
துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு
இசைக்கு ஏற்றபடி உற்சாகமாக நடனமாடிய காட்சிகள்
அண்மைக்காலங்களில் தகுதியில்லாதவர்கள் பணத்தின் உதவியுடன் மட்டுமே பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளைக் கைப்பற்றினர்.
குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் சாதாரண அலுவலக உதவியாளர் பணிக்குக் கூட தேர்வு செய்யப்படுவதில்லை.