scorecardresearch

Vikram Movie News

விக்ரம், கபாலி, எந்திரன்… பாக்ஸ் ஆபீஸில் ரூ300 கோடியை குவித்த தமிழ்ப் படங்கள் இவைதான்!

சினிமாவின் மீதான எதிர்பார்ப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் ரசிகர்களின் ரசனை மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்

கமல்ஹாசனின் ’விக்ரம்’ வசூலில் ஆல் டைம் நம்பர் 1 படமாக சாதனை; பாகுபலி 2 வசூல் முறியடிப்பு

கமல்ஹாசனின் ’விக்ரம்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை; பாகுபலி 2 வசூல் முறியடித்து ஆல் டைம் நம்பர் 1 படமாக சாதனை

கோடிகளைக் குவிக்கும் விக்ரம்: 11 ஆண்டு எந்திரன் சாதனை முறியடிப்பு

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தரின் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்டத்தில் சூர்யாவின் என்ட்ரி அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது

இடைவெளியை பூர்த்தி செய்த கமல்ஹாசன் : பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் விக்ரம்

Tamil Cinema Update : முன்னணி நடிகரான கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் விக்ரம் படம் சிறந்த ஓப்பனிங்கை பதிவு செய்துள்ளது.

கெஸ்ட்ரோல் தான் ஆனா பவர்ஃபுல்… விக்ரம் படத்தில் சூர்யாவுக்கு கிடைத்த வரவேற்பு

Tamil Cinema Update : சில நிமிடங்கள் வந்தாலும் சூர்ய ஒரு யூகிக்க முடியாத கேரக்டர் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஹாலிவுட் வில்லன்களை தூக்கி சாப்பிட்ட விஜய் சேதுபதி: உலக நாயகனுக்கு நிகரான நடிப்பு

விக்ரம் படத்தில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதி; ஹாலிவுட் வில்லன்களை தூக்கி சாப்பிட்டுவிட்டதாக ரசிகர்கள் புகழாரம்

‘யாரு விடியல பாக்குறதுனு முடிவு பண்றது நான்’; வெளியானது விக்ரம் பட டிரைலர்

விக்ரம் பட டிரைலர் வெளியீடு; ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் கமலஹாசன்; நடிப்பில் வெறித்தனம் காட்டும் விஜய் சேதுபதி, பகத் பாசில்

Kamal Haasan starrer Vikram movie release date trending tamil memes
பிரியாணி அண்டாலாம் இருக்கு, பெருசா சம்பவம் பண்ணபோறீங்க போல… கமலின் விக்ரம் பட ட்ரெண்டிங் மீம்ஸ்!

Latest tamil memes and Kamal’s Vikram movie viral memes: கமலின் விக்ரம் திரைப்படத்தை கையில் எடுத்துள்ள நமது நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Entertainment Tamil News: Dhruv Vikram dating Adithya Varma actress Banita?
நடிகையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்… ரியல் லைஃபில் இணைகிறதா வர்மா ஜோடி?

Is Actor Dhruv Vikram dating actress banita sandhu? Tamil News: நடிகர் துருவ் விக்ரம் “ஆதித்ய வர்மா” படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பனிதா…

ஷிவானி ஷாக்… கமல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேலும் 2 சீரியல் நடிகைகள்!

Two more serial actresses joins vikram movie shivani shocks: ஷிவானி மட்டுமில்லை, விஜய்சேதுபதிக்கு மேலும் இரண்டு ஜோடிகள்; கமலின் ‘விக்ரம்’ பட அப்டேட்