
Writer Vivek Gananathan: மார்பு விரித்துக்காட்டும், எதிரியை நோக்கி அறைகூவும், ஆர்ப்பரிக்கும் ஆளுமைகள் மீது ஈர்ப்பு கொண்ட இந்திய பொதுப்புத்திக்கு தோனியின் ஆளுமை வித்யாசமாக இருந்தது.
ஆத்திரம், கோபம், வன்மம் என சகல வெளிப்பாடுகளிலும் நா முத்துக்குமார் கவிதைகளில் ஒரு ஈரம் படர்ந்திருக்கும். அந்த ஈரம் தான் முத்துக்குமார்.
நேரு பாரம்பரியமும், அண்ணா பாரம்பரியமும் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே இந்தியாவை வழிநடத்தப் போகிறது.
18 MLAs Case Judgement: தினகரன் போடும் பீடிகையிலிருந்து அவர் தேர்தலைச் சந்திக்கும் மனநிலையில் இல்லை என தெரிந்துகொள்ள முடிகிறது.
கர்நாடக தேர்தல் களம் சென்ற பாதையைக் கவனித்தால் மோடி எதை நோக்கி கவலைப்படத் தொடங்கியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியும்.
ஸ்டாலினிடம் இருந்து மூன்றாவது அணிக்கு கரிசனம் இல்லாத நிலையில், ரஜினியோ கமலோ ‘மாற்றுத் திட்டம்’ என்கிற அடிப்படையில் அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம்.
கமல் அவருக்கு கொஞ்சமும் ஒத்துவராத எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க நினைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.