
இந்திய வீரர்கள் யோ யோ டெஸ்ட்ல் தேர்ச்சி பெறவதோடு 2 கி/மீ ஓடும் புதிய டெஸ்ட்டிலும் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஜூனியர் லெவல் கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுமானால் இது போதுமானது
காயத்துடன் பங்கேற்ற இந்திய கேப்டன் விராட் கோலி யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி
ஷமி சற்றே நிலைகுலைந்து போயிருப்பதாக கூறுகின்றனர்
இதில் ஃபெயிலானால், யாராக இருந்தாலும் இந்திய அணிக்கு தேர்வாக முடியாது
வீரர்களின் உடல் தகுதிக்காக வைக்கப்படும் ‘யோ-யோ’ எனப்படும் சர்வதேச உடற்தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா இன்று தேர்ச்சி பெற்றுள்ளார்
22-யார்டு அளவு கொண்ட விக்கெட்டின் இடைவெளியில் 31 kmph வேகத்தில் தோனி ஓடியிருப்பதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்