Ganesh Raj

ஆளுநர் நடத்திய ஆலோசனைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

ஆளுநர் ஆலோசனை நடத்துவது ஆரோக்கியமானது… அரசு நிர்வாகத்தில் தலையீடு இல்லை: அமைச்சர் வேலுமணி

அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடவில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

ஆலோசனை நடத்துவதற்கு ஆளுநருக்கு அதிகாரமே இல்லை என கூறிவிட முடியாது: தமிழிசை

ஆலோசனை நடத்தவே ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிவிட முடியாது என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் .

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை… ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் மேற்கொண்ட ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் கருத்து

தமிழகத்தின் கிரண் பேடியாகிறாரா ஆளுநர் பன்வாரிலால்? அரசு அதிகாரிகளுன் நடத்திய ஆலோசனையால் சர்ச்சை!

அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆலோசனையால் தமிழக அரசியலில் சர்ச்சை

செம்மரங்கள் வெட்டினால் சுட்டுத் தள்ளுவோம்: ஆந்திர போலீஸார் எச்சரிக்கை

செம்மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என ஆந்திர போலீஸார் எச்சரிக்கை

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி… போராட்டத்தை தீவிரப்படுததும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ்

தமிழக ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றுள்ளனர்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express

Exit mobile version