இந்த வாரத்தில் மட்டும் இவ்வளவு வேலைக்கு அப்ளை செய்யலாமா?

இந்த வாரத்தில் நீங்கள் விண்ணபிக்க இருக்கும்  வேலை வாய்ப்புகள்  : நச்சுனு ஒரு போட்டோ கதை .

By: November 26, 2019, 4:06:12 PM

இந்த வாரத்தில் நீங்கள் விண்ணபிக்க இருக்கும்  வேலை வாய்ப்புகள்  : நச்சுனு ஒரு போட்டோ கதை.

ஐபிபிஎஸ், 1,163 சிறப்பு அதிகாரி கேடர் பணிகளுக்கு (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் கேடர் போஸ்ட் ) விண்ணப்பம் செய்வதற்கான ஆன்லைன் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. விண்ணபிக்க கடைசி தேதி – நவம்பர் 26

மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யுங்கள்

 

 

மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யுங்கள்

 

யூபிஎஸ்சி பல மட்டத்தில் காலியாக இருக்கும் 48 பணிகளுக்கான ஆன்லைன் விண்ணபங்களை வரவேற்கின்றது. கடைசி தேதி – டிசம்பர் 12

மேலும் தகவல்களுக்கு, இங்கே கிளிக் செய்யுங்கள்

 

ISRO recuritment 2019,, technical assitant,scientific assistant , recuritment ஆந்த்ரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இஸ்ரோ சதீஸ் தவான் ஸ்பேஸ் சென்டரில் தொழில்நுட்ப உதவியாளர்( டெக்னிக்கல் அசிஸ்டன்ட்), அறிவியல் உதவியாளர் , நூலக உதவியாளர் ‘ஏ’ போன்ற பணிகளுக்கு  வரும் டிசம்பர் 13ம் தேதிவரையில் விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யுங்கள்

 

ayush ministry jobs, govt jobs, central govt jobs, ccras jobs, clerk jobs, ldc udc govt jobs, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி அறிவியல் கழகத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், லோயர் டிவிசன் கிளார்க் (ரூப் சி) போன்ற 66 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி , டிசம்பர் 19

மேலும் விவரங்களுக்கு – இங்கே கிளிக் செய்யுங்கள்

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Jobs in ayush ministry cbse non teaching post isro ibps upsc recuritment to apply this week

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X