கல்வி – வேலை வாய்ப்பு செய்திகள்

ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் க்ரூப் இ, எஃப் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

தேர்வெழுதியவர்களில் மொத்தம் 2,084 பேர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

HAL Assistant Recruitment 2019

ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஹெச்.ஏ.எல் நிறுவனத்தில் வேலை!

எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

ntacmat.nic.in

CMAT 2019 Result: தேர்வு முடிவு இன்று வெளியீடு! எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா?

CMAT 2019 Result to be Announced Today: மாணவர்கள் தேர்வு முடிவுகளை ntacmat.nic.in இணையதளத்தில் பார்க்கவும்.

CTET December 2019 admit card

CTET July 2019: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி… தகுதித் தேர்வுக்கு தயாரா?

CTET July 2019 Application Process Begins Today: பிப்ரவரி 5, 2019 முதல், மார்ச் 5, 2019 வரை ctet.nic.in என்ற தளத்தில் இந்த சி.டி.இ.டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

AIIMS Recruitment 2019: மத்திய அரசில் செவிலியர் வேலை வேண்டுமா?

AIIMS Released Notification for Nursing Officer Post:: 1372 செவிலியர் காலி இடங்கள் உள்ளன. தற்போது இவ்விடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ntaneet. nic. in, நீட் தேர்வு முடிவுகள், nta neet.nic

என்.டி.ஏ, யூ.ஜி.சி நெட் தேர்வு: முக்கிய அறிவிப்பு இதோ!

ugcnetonline.in என்ற இணையதளத்தில் இருக்கும் புதிய சிலபஸை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படும்

www.nata.in

பி.ஆர்க் படிக்கணுமா? அப்போ நுழைவுத் தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க!

இதன் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி வெளியிடப்படும்.

Madras University Results 2018 for UG and PG-சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்

Madras University Result 2018: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நேரடி ‘லிங்க்’ இங்கே…

Madras University UG, PG Results 2018:தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளங்களான unom.ac.in , @results.unomac.in ஆகியவற்றில் காணலாம்.

jee main 2019, jee main result 2019, ஜே.இ.இ மெயின் தேர்வு 2019

JEE Main II 2019: விண்ணப்பம் செய்வது எப்படி? முழுத் தகவல் இங்கே…

JEE Main II 2019 Registration Begins from Feb 8: பிப்ரவரி 8 முதல் மார்ச் 7-ம் தேதி வரை, jeemain.nic.in என்ற தளத்தில் அதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

UPSC Civil Service Examination 2019

சிவில் சர்வீஸ் 2019 தேர்வுக்கான அறிவிப்பு தாமதமாகுமா?

புதிய இட ஒதுக்கீடு சிக்கல், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணியிடங்களிலும் ஏற்படும் என்று கூறப்படுகிறது

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X