2019 Lok Sabha Election Exit Poll Live: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. டைம்ஸ் நவ், ரிபப்ளிக், என்.டி.டி.வி மற்றும் தினதந்தி உள்ளிட்ட ஊடகங்கள் தங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர்.
Exit Poll எனப்படும் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இன்று(மே.19) கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. அதற்கு பிறகு சரியாக அரை மணி நேரம் கழித்து 6.30 மணிக்கு Exit Poll வெளியிடப்பட்டது. பல்வேறு செய்தி நிறுவனங்கள் இந்த கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க - Exit Poll Results: எக்ஸிட் போல் முடிவுகள் என்றால் என்ன? அது நம்பகமானதா?
தேர்தலுக்கு முன்பு, வாக்காளர்களிடம் ‘யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று கேட்கப்படும், ஆனால் இதில், ‘யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
Live Blog
Lok Sabha Election 2019 Exit Poll Updates: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
உத்தரபிரதேசம் நிலவரம் குறித்து நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு,
#ExitPollsOnNewsX: Uttar Pradesh: BJP 34, Congress 4, SP 18 , BSP 22, Others 02#IndiaNewsPolstratExitPoll #NewsXNetaExitPoll
Tune in to watch it LIVE here - https://t.co/bG7vC6GQbT pic.twitter.com/gt7Bb8dSPV
— NewsX (@NewsX) 19 May 2019
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்திரராஜன் களத்தில் இருப்பதால், இத்தொகுதி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இத்தொகுதியில் வெற்றிப் பெற வாய்ப்புள்ள வேட்பாளர் குறித்து தந்தி டிவி வெளியிட்ட கருத்து கணிப்பு இதோ,
#ThanthiTVExitPoll தூத்துக்குடி மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு...?#MakkalYaarPakkam | #LokSabhaElections2019 | #ElectionsWithThanthiTV | @KrishinfoMedia | #Thoothukudi | #ExitPoll2019 pic.twitter.com/2IIMFNFGIQ
— Thanthi TV (@ThanthiTV) 19 May 2019
நட்சத்திர வேட்பாளர்கள் திரளாக கொண்ட தொகுதி சிவகங்கை. காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பாஜக சார்பில் ஹெச்.ராஜாவும் கோதாவில் இருக்கின்றனர். இதில் வெற்றிப் பெறப் போவது யார்?
தந்தி டிவி கருத்து கணிப்பு இதோ,
#ThanthiTVExitPoll சிவகங்கை மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு...?#MakkalYaarPakkam | #LokSabhaElections2019 | #ElectionsWithThanthiTV | @KrishinfoMedia | #Sivaganga | #ExitPoll2019 pic.twitter.com/DyXHnEgACN
— Thanthi TV (@ThanthiTV) 19 May 2019
தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியே மீண்டும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
NDTV வெளியிட்டுள்ள Exit Poll முடிவின் படி,
#TimesNowExitPoll | TIMES NOW-VMR 2019 Exit Poll for Telangana:
Seat Share:
Cong- 02
BJP- 01
TRS- 13
AIMIM- 01
Others- 0Vote Share:
Cong- 31.5%
BJP- 16.5%
TRS- 41.6%
AIMIM- 1.5%
Others- 8.9% pic.twitter.com/nWyppIOyFY— TIMES NOW (@TimesNow) 19 May 2019
ஆந்திர பிரதேச மாநில எக்ஸிட் போல் குறித்து NDTV வெளியிட்ட கருத்து கணிப்பு,
#TimesNowExitPoll | TIMES NOW-VMR 2019 Exit Poll for Andhra Pradesh:
Seat Share:
Cong- 0
BJP- 0
YSRCP- 18
TDP- 07
Others- 0Vote Share:
Cong- 3.2%
BJP- 6.7%
YSRCP- 48%
TDP- 30.8%
Others- 11.3% pic.twitter.com/rlUni9Ok7p— TIMES NOW (@TimesNow) 19 May 2019
புதுச்சேரி நிலவரம் குறித்து NDTV கருத்து கணிப்பு,
#TimesNowExitPoll | TIMES NOW-VMR 2019 Exit Poll for Puducherry:
Seat Share:
Cong: 0
BJP+: 01
Others: 0Vote Share:
Cong: 45.3%
BJP+: 48.53%
Others: 6.17% pic.twitter.com/r7SJEFmgLO— TIMES NOW (@TimesNow) 19 May 2019
#TimesNowExitPoll | TIMES NOW-VMR 2019 Exit Poll for Tamil Nadu:
Seat Share:
Cong+: 29
BJP+: 09
Others: 0Vote Share:
Cong+: 51.6%
BJP+: 41.43%
Others: 6.97% pic.twitter.com/VVxbt04JH3— TIMES NOW (@TimesNow) 19 May 2019
தமிழக மக்களவை தொகுதிகளின் எக்ஸிட் போல் முடிவுகளை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. அதில், நட்சத்திர வேட்பாளர்களை கொண்ட தேனி தொகுதியின் கருத்து கணிப்புகள் இதோ,
#ThanthiTVExitPoll தேனி மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு...?#MakkalYaarPakkam | #LokSabhaElections2019 | #ElectionsWithThanthiTV | @KrishinfoMedia | #Theni | #ExitPoll2019 pic.twitter.com/3yl5ogfFoZ
— Thanthi TV (@ThanthiTV) 19 May 2019
திருச்சி தொகுதி யாருக்கு?
#ThanthiTVExitPoll திருச்சி மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு...?#MakkalYaarPakkam | #LokSabhaElections2019 | #ElectionsWithThanthiTV | @KrishinfoMedia | #Trichy | #ExitPoll2019 pic.twitter.com/8hL3KoA8c9
— Thanthi TV (@ThanthiTV) 19 May 2019
தமிழகத்தில் பெரும்பான்மை பெறும் கூட்டணி எது?
நியூஸ் நேஷன்
பாஜக கூட்டணி - 15
காங்கிரஸ் கூட்டணி - 23
மற்றவை - 0
டைம்ஸ் நவ்
பாஜக கூட்டணி - 9
காங்கிரஸ் கூட்டணி - 29
மற்றவை - 0
நியூஸ் X
பாஜக கூட்டணி - 12
காங்கிரஸ் - 17
மற்றவை - 9
இந்தியா டுடே
பாஜக கூட்டணி - 4
காங்கிரஸ் கூட்டணி - 34
மற்றவை - 0
மத்திய சென்னை யாருக்கு?
#ThanthiTVExitPoll மத்தியசென்னை மக்களவை தொகுதி - உங்கள் வாக்கு யாருக்கு...?#MakkalYaarPakkam | #LokSabhaElections2019 | #ElectionsWithThanthiTV | @KrishinfoMedia | #CentralChennai pic.twitter.com/gdUgy9haBZ
— Thanthi TV (@ThanthiTV) 19 May 2019
#ElectionsWithNDTV | BJP+ could get 46 seats in Uttar Pradesh, SP+BSP 32, predict #PollOfPolls at 7:05 pm#ElectionsWithNDTV #ExitPoll2019 pic.twitter.com/ILgKsthAgQ
— NDTV (@ndtv) 19 May 2019
#ElectionsWithNDTV | BJP+ could get 46 seats in Uttar Pradesh, SP+BSP 32, predict #PollOfPolls at 7:05 pm#ElectionsWithNDTV #ExitPoll2019 pic.twitter.com/ILgKsthAgQ
— NDTV (@ndtv) 19 May 2019
#ExitPollsOnNewsX: Tamil Nadu: BJP 1, Congress 3, DMDK 1, MDMK 1, PMK 1 AMMK 5, ADMK 8, DMK 17 #IndiaNewsPolstratExitPoll #NewsXNetaExitPoll
Tune in to watch it LIVE here - https://t.co/bG7vC6GQbT pic.twitter.com/LRDawSusSI
— NewsX (@NewsX) 19 May 2019
டைம்ஸ் நவ் - சிஎன்எக்ஸ் வாக்குப்பதிவு
பாஜக - 306
காங்கிரஸ் - 132
மற்றவை - 104
#TimesNowExitPoll BREAKING | TIMES NOW-VMR 2019 Exit Poll National (Overall) Tally:
Seat Share:
BJP (NDA): 306
Cong (UPA): 132
Others: 104Vote Share:
BJP (NDA): 41.1%
Cong (UPA): 31.7%
Others: 27.2% pic.twitter.com/Y9te9W4wwL— TIMES NOW (@TimesNow) 19 May 2019
இன்று(மே.19) மாலை 6.00 மணியோடு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் 6.30 மணிக்கு எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights