/tamil-ie/media/media_files/uploads/2019/08/kazhuku-2-b.jpg)
jackpot tamil movie download, jackpot full movie download, ஜாக்பாட், ஜோதிகா, jyothika revathi movie
Jyothika starrer jackpot tamil movie released: கழுகு 2 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டது. ஜோதிகா- ரேவதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜாக்பாட் படமும் தமிழ் ராக்கர்ஸின் மிரட்டலில் சிக்கியிருக்கிறது.
Jackpot Review : ஸ்கிரீனில் தெறிக்க விட்டுடாங்க தலைவி ஜோ! ஜாக்பாட் விமர்சனம்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தொடர்ந்து புதிய படங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் வெளியான கழுகு 2 படத்தையும் வெளியிட்டது. 2012-ல் வெளியான கழுகு படத்தின் 2-ம் பாகம் இது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/jyothika-aa-1-300x205.jpg)
TamilRockers vs Jackpot Tamil Movie: ஜாக்பாட் படமும் தமிழ் ராக்கர்ஸின் மிரட்டலில்
கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்தியசிவா இயக்கத்தில் கழுகு 2 வெளியாகியிருக்கிறது. ரசிக்க வைக்கும் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. அதற்குள் படத்தை முழுமையாக தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ஜோ’ம்ராஜ்யம்: தமிழ் சினிமாவின் புதிய அரசி!
இதேபோல ரேவதி-ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜாக்பாட் படமும் தமிழ் ராக்கர்ஸின் மிரட்டலில் சிக்கியிருக்கிறது. இந்தப் படத்தில் ரேவதி, ஜோதிகா ஆகியோரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.