ஊறவைத்த பச்சைப் பயறு…. தினமும் எப்போ சாப்பிட்டால் முழு நன்மை கிடைக்கும்?

Incredible Benefits of Eating Sprouts Daily in tamil: முளை கட்டிய பச்சைப் பயற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

Incredible Benefits of Eating Sprouts Daily in tamil: முளை கட்டிய பச்சைப் பயற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Moong Sprouts benefits tamil: top Health Benefits of Eating Moong Sprouts in tamil

Pachai Payaru benefits in tamil: நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தரும் பயறு வகைகளில் பச்சைப் பயறு முக்கிய இடம் பிடிக்கிறது. இவற்றில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. மேலும், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Advertisment

இந்த அற்புதமான பயற்றை நாம் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இன்னும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அனும்பவிக்கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

publive-image

ஊறவைத்த பச்சைப் பயறு உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

Advertisment
Advertisements

முளை கட்டிய பச்சைப் பயற்றில் ஏகப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்

publive-image

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் முளை கட்டிய பச்சைப் பயறு உட்கொள்வது அதிக நன்மை பயக்கும். இவற்றில் சோடியம் குறைவு.

இது கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

முளை கட்டிய பச்சைப் பயற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tips Tamil Health Tips Health Tips Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: