Airtel

Airtel News

Airtel-vs-Jio-vs-Vodafone-
ஏர்டெல், வி.ஐ, ஜியோ வழங்கும் தினமும் 2 ஜிபி டேட்டா திட்டங்கள்: எது சிறந்தது?

ஏர்டெல், வி.ஐ, ஜியோ நிறுவனங்கள் வழங்கும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும்படியான திட்டம், அதன் விலை குறித்து இங்கு பார்ப்போம்.

30 நாட்கள் குறைந்த விலை டேட்டா பிளான்: ஏர்டெல் vs வி.ஐ vs ஜியோ; எது பெஸ்ட்?

ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ என 3 நிறுவனங்களும் ரூ.296 என்ற ஒரே விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் திட்டங்களை வழங்குகிறது. இதில் எது சிறந்தது…

இலவச ரவுட்டர், எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸ், 5 மாத வேலிடிட்டி: அனைத்தும் ரூ.199 மட்டுமே; புதிய 2 பிராட்பேண்ட் திட்டத்தை களமிறக்கிய ஏர்டெல்

Airtel Launches Two news Broadband Standby Plans: ஏர்டெல் நிறுவனம் புதிய 2 பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

தினமும் டேட்டா; ஓர் ஆண்டுக்கு நோ ரீசார்ஜ்: இந்த ஏர்டெல் பிளான் லாபமா?

Airtel One Year Validity Recharge Plans: ஏர்டெல் ஒரு வருடம், 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வகையில் ரூ.2,999 மற்றும் ரூ.3,359 என இரண்டு ரீசார்ஜ்…

தினமும் 2 ஜிபி டேட்டா: ஜியோ vs ஏர்டெல் vs வி.ஐ; எந்த ப்ரீபெயட் பிளான் பெஸ்ட்?

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெயட் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதில் எந்த திட்டம்…

ஜியோ சினிமாவில் ஐ.பி.எல்: டிராய்-யை அணுகும் ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு சேவை-ஒரே கட்டண முறைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை அணுக உள்ளது.

நெருங்கும் ஐ.பி.எல்.. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் இலவச டிஸ்னி+ ஹாட் ஸ்டார்: ஏர்டெல் அசத்தல் திட்டம்

Airtel free Disney+ Hotstar subscription with unlimited 5G data: ஏர்டெல் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார்…

டெய்லி லிமிட் இல்லை.. ஐ.பி.எல் பார்க்க ஜியோ, ஏர்டெல், வி.ஐ சூப்பர் திட்டங்கள்: விலையும் கம்மி

ஐ.பி.எல் 2023 ஸ்ட்ரீமிங்கிற்கான தினசரி டேட்டா வரம்பு இல்லாத ஜியோ, ஏர்டெல் மற்றும் வி.ஐ-யின் ரூ.300க்கும் குறைவான விலையில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஜியோ, ஏர்டெல் நுழைவு கட்டணம் 50 சதவீதம் அதிகரிப்பு.. புதிய திட்டங்கள் அறிமுகம்?

பார்தி ஏர்டெல் முன்னதாக ப்ரீபெய்டு பயனர்களுக்கான நுழைவு-நிலை கட்டண திட்டத்தை 57 சதவீதம் அதிகரித்தது.

Airtel vs VI vs Jio: ரூ. 200 கீழ் அன்லிமிடெட் காலிங், டேட்டாவுடன் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம் எது?

ரூ. 200 கீழ் ஏர்டெல், வோடபோன்-ஐடியா, ஜியோ வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

Airtel vs Jio Fiber vs ACT Fibre net: சென்னையில் பெஸ்ட் பிராட்பேண்ட் சேவை எது?

ரூ. 1000 கட்டணத்தில் ஏர்டெல், ஜியோ ஃபைபர், ஏ.சி.டி ஃபைபர்நெட் ஆகியவை வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்கள், சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

இத்தனை நகரங்களில் ஏர்டெல், ஜியோ 5ஜி சேவை.. நெட்வொர்க் கவரேஜ் முழு விவரம் இங்கே!

Airtel and Jio 5G network coverage in India: ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றம் ஜியோ ட்ரூ 5ஜி பற்றின முழு விவரங்களை இங்கே தெரிந்து…

ரூ.300க்குள் ஜியோ, எர்டெல், வோடஃபோன் டேட்டா ப்ளான்கள்.. ரீசார்ஜ் செய்யும்முன் செக் பண்ணுங்க!

Airtel, Jio மற்றும் Vodafone Idea உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்களின் ரூ.300க்குள் விலை குறைந்த டேட்டா பேக்குகள் குறித்து பார்க்கலாம்.

ரூ.99 இல்லை.. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. பயனர்கள் ஷாக்

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் குறைந்தபட்ச கட்டணத்தை 57% உயர்த்தி அறிவித்துள்ளது.

புது திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்.. இனி 30 நாள் வேலிடிட்டி.. விவரம் என்ன?

Airtel new prepaid plan announced: ஏர்டெல் தனது பீரிபெய்டு பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version