
ஒரு ஊருக்குள் வெள்ளைக் குதிரையில் நுழையும் ஒருவர், அனைத்து பிரச்சினைகளுக்கும், என்னிடம் தீர்வு உள்ளது என்று கூறி, எதிர் குரல்களை நிராகரித்தால், அதற்கு பெயர்தான் ஒரு நபர்…
தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி, ஒரு ஆணோடு போராடும் ஒரு பெண்ணிடம், அந்த ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம், என்ன இன்பத்தை அடைய முடியும்.
தென்னகத்தில் பற்றிய தீயை அணைப்பதற்கு, அதிக மக்கள் தொகை கொண்ட வறிய மாநிலங்களோடு ஒப்பிடுவது சரியான நடவடிக்கை அல்ல. எல்லா மாநிலங்களிலும் வறுமை உள்ளது.
தென்னக மாநிலங்கள், சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக 6.338 சதவிகித நிதியை இழந்து விட்டனர். அந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைவால் பாதிக்கப்படக் கூடாது
இந்தியாவின் முக்கியமான அண்டை நாடான சீனாவில், வலுவான எதிர்க்கட்சிகள் கிடையாது. ஏராளமான வளங்கள் சீனாவில் உள்ளன. வலுவான அதிபர் இருக்கிறார்.
கடந்த நான்காண்டுகளாக விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் 2.7 சதவகிதம் மட்டுமே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்த வளர்ச்சி விகிதம் 4 சதவிகிதம்.
பிஜேபியை எந்த வேட்பாளரால் வீழ்த்த முடியுமோ அந்த வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்கள். வலுவான ஒரு மாற்று சக்தியை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
நிதி நிலை அறிக்கையும், கச்சா எண்ணையின் விலை ஒரு பீப்பாய் 70 டாலருக்கும் குறைவாகவே இருக்கும் என்று ஊகிக்கிறது. உயர்ந்தால், பெரும் சிக்கல் ஏற்படும்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் என்பது சர்வாதிகாரமான அமைப்பு. ஒரே நோக்கம். ஒரே சிந்தனை. ஒரே கொள்கை
சீர்திருத்தம் என்பது, சரியான முறையில் உள்வாங்கி, முறையாக திட்டமிட்டு, அதன் முடிவுகளின் மீதான தொடர்ந்த கண்காணிப்போடு செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை.
இந்தியா ஒரு ஏழை நாடு என்பதையும், ஏழைகளால் நிறைந்துள்ளது என்பது பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
ஆட்சியின் கடைசி ஆண்டில் ஒரு திட்டத்தை அறிவித்து, எவ்விதமான தயாரிப்பு வேலைகளும் இல்லாமல், அதற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் இருப்பது அவமானம்.
நேருவும் பட்டேலும், ஒன்றாக பணியாற்றியவர்கள், தனியாகவும் இணைந்தும் பணியாற்றிய நேருவும் பட்டேலும், இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தை உருவாக்கினார்கள்.
அக்டோபர் 2014ல், தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டது முதல் அவர் சிறந்த மருத்துவராகவே செயல்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டிலும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் புதிதாக சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை புதிய வேலை வாய்ப்பாக கருத முடியாது
நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கும், ஒரு சிறந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் வகையில் குழந்தைகள் உருவாகாமல் போனால், நாட்டை வல்லரசாக்க முடியாது.
உண்மை நிலை என்னவென்றால், பொருளாதாரம் மிக மோசமாக நிர்வகிகக்கப்பட்டு இருந்ததும், புதிய முதலீடுகள் வராததும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாததுமே காரணம்.
காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரோடும் பேச மறுப்பதன் மூலம், வருங்காலத்தில் தீர்வு ஏற்படுவதற்கான கதவுகளையும் அடைக்கிறது.
விடை கொடுக்கும் 2017ம் ஆண்டு, பல வினோதங்களை கொண்டது. இந்த ஆண்டில் நிகழ்ந்த சில வினோதங்கள் என்னை வெட்கப்பட, கோபப்பட வைத்தன. இறுதியாக சிரிக்க வைத்தன.
28, மார்ச் 2016 அன்று, முத்ரா திட்டத்தை குறிப்பிட்ட பிரதமர், 31 மில்லியன் கடன்கள் இளம் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.