
ஜீயராக வேண்டுமானால், அதற்கு ஒரு டிரெய்னிங் இருக்குது என்பது எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். சோடா பாட்டில் அடிக்கனும், கல் அடிக்கனும்…
டார்வினின் கோட்பாடே தவறு என்று கூறும் விஞ்ஞானிகளால் ஆளப்படும் நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது தேசத் துரோகக் குற்றம் தான்.
கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கர்நாடக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்
ஆண்டாள் விவகாரம் குறித்தும், தன்னைச் சுற்றி வரும் எதிர்ப்புகள் குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வைரமுத்து தற்போது வெளியிட்டுள்ளார்
ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.
வேலு பிரபாகரன் இயக்கவுள்ள ‘கடவுள் 2’ படத்தின் கதை, தற்போது நடைபெற்றுவரும் ஆண்டாள் சர்ச்சையாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.
ஆண்டாள் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், ‘ஆண்டாளை பெருமைப்படுத்துவதே என் நோக்கம்’ என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆண்டாளை தவறாக சொல்லியிருப்பதாக ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மற்ற ஆழ்வார்களை விட நாச்சியார் எப்படி கண்ணனிடம் காதல் கொண்டார் என்பதையும், அவரின் காதலையும் தெளிவுப்படுத்தும் கட்டுரை இது.