
Actress Nanditha swetha play guest role in Sun TV Abhiyum Naanum serial: சன் டிவி சீரியலில் நடிக்கும் விஜய் பட நடிகை நந்திதா…
Sun Tv Serial Actress: தனுஷ், சிம்பு, சூர்யா, விஜயகாந்த், அர்ஜூன், சுந்தர்.சி. போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
Abhiyum Naanum Actress Vidya Vinu Mohan Lifestyle இந்த நடிப்பைப் பார்த்து வியந்த வித்யாவின் தந்தை, அவரை ஆடிஷனுக்கு சில கண்டிஷன்களோடு கூட்டிச் சென்றிருக்கிறார்.
இவரது கணவர் வினு மோகனும் ஒரு நடிகர்தான். இவர்கள் இருவரும் “நிவேதயம்” என்ற மலையாள படத்தில் இணைந்து நடிக்க, காதல் மலர்ந்து வாழ்க்கையிலும் இணைந்து விட்டனர்.