
Sun Tv Serial Actress: யாழினிக்கு வெள்ளித்திரையில் வில்லியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை. சான்ஸ் கிடைத்தால் நடிக்க தயாராக உள்ளார்.
Chithi 2 Actress Dharshna Latest Photoshoot அடிப்படையில் ஃபேஷன் டிசைனரான இவர், விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இங்கே!
Live-லயும் Life-லயும் இவர்கள் இல்லாமல் எதுவும் கிடையாது என்று பவித்ரா, தர்ஷாவுடன் சேர்ந்து புகழ் ரைமிங்காக பேசியது ஜாலியாகவும் டச்சிங்காகவும் அமைந்துள்ளது.
chithi 2 serial: தர்ஷனாவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் தான் ரோல் மாடல். அவரை போல் வாழ்க்கையில் தனித்துவமா இருக்கனும் தான் ஆசையாம்.