விலை உயர்த்தப்பட்ட நெட்வொர்க் கட்டணங்கள் : ஏர்டெல், ஜியோ, வோடஃபோனின் புதிய ப்ளான்கள் !
Airtel, Jio and Vodafone Idea revised prepaid plans : 100 எஸ்.எம்.எஸ்கள் ஒரு நாளைக்கு அனுப்ப இயலும். 2 ஜிபி டேட்டாவை ஒரு நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வேலிடிட்டி 28 நாட்களாகும்.