Airtel

Airtel News

ரூ.99 இல்லை.. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. பயனர்கள் ஷாக்

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் குறைந்தபட்ச கட்டணத்தை 57% உயர்த்தி அறிவித்துள்ளது.

புது திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்.. இனி 30 நாள் வேலிடிட்டி.. விவரம் என்ன?

Airtel new prepaid plan announced: ஏர்டெல் தனது பீரிபெய்டு பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் அதிரடி ஆஃபர்.. இலவச நெட்ஃபிலிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார்.. இதை எப்படி பெறுவது?

ஏர்டெல் குறிப்பிட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் திட்டங்களுக்கு நெட்ஃபிலிக்ஸ் அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

JIO and AIRTEL 5G: இந்த போன்களில் மட்டும்தான் 5G கிடைக்கும்; இந்த லிஸ்டில் உங்க போன் இருக்கிறதா?

ஜியோ 5ஜி 4 நகரங்களில் கிடைக்கிறது, ஏர்டெல் 5ஜி பிளஸ் 8 நகரங்களில் சேவையை வழங்குகிறது.

ஜியோவுக்கு எகிறும் பயனர்கள் எண்ணிக்கை.. 8 லட்சம் மட்டும் பெற்ற ஏர்டெல்!

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூன் மாதத்தில் 42 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல் 7.9 லட்சம் புதிய பயனர்களை மட்டுமே…

விரைவில் 5ஜி, அதிரடி காட்டும் ஏர்டெல்; சூப்பர் தகவல்

இதற்கிடையில் புதன்கிழமை வர்த்தகத்தில் ஏர்டெல் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) 2 சதவீதம் உயர்ந்து ரூ.719 ஆக வர்த்தகமாகின.

Explained: 5G உரிமம் யாருக்கு? வைப்புத் தொகையாக கோடிகளை கொட்டிய பெரும் நிறுவனங்கள்

ரிலையன்ஸ் ஜியோவிற்கும், அதானி குழுமத்திற்கும் வைப்புத் தொகை விஷயத்தில் ஒரு பெரும் இடைவெளி இருப்பதால் இம்முறை 5ஜி ஏலத்தில் அதானி குழுமம் நேரடியாக போட்டிப் போடாது என்று…

’17 ஓடிடி சேவைகள்’ ஏர்டெலின் ஆல்-இன்-ஒன் ஜாக்பாட் திட்டம்

ஏர்டெலின் அனைத்து புதிய திட்டங்களும் ‘அன்லிமிடெட்’ பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பும், ஏர்டெல் பிளாக் வசதியுடன் கிடைக்கின்றன.

Jio vs Airtel vs Vi: ரூ500க்குள் ஹாட்ஸ்டார் இலவசமாக கிடைக்கும் பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT சந்தாக்களை இலவசமாக வழங்கும் ஏர்டெல், ஜியோ, வி நிறுவனங்கள். ரூ500க்குள் பெஸ்ட் திட்டத்தை செக் பண்ணுங்க.

Airtel and Jio: ஹாட்ஸ்டார் இலவச பிளானுடன் புதிய திட்டங்கள் அறிமுகம்… இதோ முழு விவரம்!

ஏர்டெல், ஜியோ டிஸ்னி+ஹாட்ஸ்டார் இலவச சந்தாவுடன் பல புதிய திட்டங்களைத் அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றின் சிறப்புகளை இங்கே காணலாம்.

FD திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல் பேங்க்… சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல லாபம்!

மெச்சூரிட்டிக்கு முன்பாக பணத்தை எடுப்பதற்கு எந்தவொரு அபராதமோ, பிராசஸிங் கட்டணமோ வசூலிக்கப்படாது. ஏர்டெல் ஃபிக்சட் டெப்பாசிட்டில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா?

Jio vs Airtel vs Vi: 30 நாள் வேலிடிட்டியில் எது சிறந்த ரீசார்ஜ் திட்டம்?

டிராய் விதித்த புதிய கட்டுப்பாடுகளின் படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 30 நாள்கள் செல்லுப்படியாகும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிவேக 5ஜி சேவை: கபில்தேவ் 175 நாட் அவுட் தருணத்தை தத்ரூபமாக மீண்டும் உருவாக்கிய ஏர்டெல்

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில் தேவ் அடித்த 175 நாட் அவுட் இன்னிங்ஸை ஏர்டெல் மீண்டும் உருவாக்கியுள்ளது.

ஏர்டெல்லில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள்; ஒப்பந்த விவரம், நிறுவனங்களின் இலக்கு என்ன?

பார்தி ஏர்டெல்லில் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் எதைக் குறிக்கிறது? கூகுள், ஏர்டெல் ஆகியவை 5ஜியில்…

ஏர்டெல்,ஜியோ,வி: டேட்டா பூஸ்டரில் சிறந்த திட்டங்கள் பற்றி தெரியுமா?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் யார் சிறந்த டேட்டா பூஸ்டர் பிளேன் வைத்திருக்கீறார்கள் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.