34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக டிரைவ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ரன் அவுட் ஆனதும் பதற்றமடைந்த பண்ட், டிரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பிச் செல்கையில் கோபத்துடன் காணப்பட்டார்.
India Won by 319 Runs: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு சுருண்டது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றறது.
Ajinkya Rahane : நான் விளையாடுவதற்காக களத்தில் இறங்கிவிட்டால், அணியின் வெற்றிக்காக மட்டும் விளையாடுவேனே தவிர, சுயலாபத்திற்காக, ஒருபோதும் விளையாடியதில்லை
Ajinkya Rahane : ரஹானே, 2017 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில், 20 இன்னிங்ஸ்களில் 5 முறை மட்டுமே அரைசத்தையே, ரஹானே கடந்துள்ளார்.
India vs Afghanistan 2018 Test Match Schedule, Squad, Time Table, Ind vs Afg 2018 Schedule: இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது
நம்புங்கள், மொத்தம் 8 ஆல்-ரவுண்டர்கள் இந்த அணியில் உள்ளனர்
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வீட்டை தனது மனைவியுடன் சென்று பார்த்துள்ளார். மண்டேலாவின் இல்லத்தில் பல புகைப்படங்களையும் அவர் எடுத்துள்ளார்.
இன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி Live Cricket Score
இந்திய விளையாட்டு பிரபலங்கள் ரக்ஷா பந்தன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அவர்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, புகைபடங்களையும் பகிர்ந்துள்ளனர்.