பிரதமர் மோடி ஜூலை 11-ம் தேதி தொடங்கிவைத்த அரசு வேலைவாய்ப்பு தளத்தில் வெறும் 40 நாட்களில் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், வேலை கிடைத்த நபர்களின் எண்ணிக்கை பதிவுசெய்தவர்களில் ஒரு பகுதி மட்டும்தான்.
National Population Register and its controversy: அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவில் விண்ணப்பித்த 3.3 கோடி பேரில் 19 லட்சம் பேர் விலக்கப்பட்டிருக்கிற பின்னணியில், தேசிய மக்கள்தொகை பதிவு திட்டத்தை மீண்டும் கொண்டுவந்திருப்பது நாட்டில் குடியுரிமை என்ற கருத்து நிச்சயமற்ற தன்மையை அடைந்துள்ளது.
When Was India's Interim Government Formed:1946 ஆம் ஆண்டு இதே நாளில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்தியாவின் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் பரம எதிரிகளான காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்ட இந்த ஒரே அமைச்சரவை மட்டும்தான்.
Political Pressure Hinder in Police Probes: இந்தியாவில் காவல்துறையின் பணி நிலைமை பற்றிய ஒரு புதிய அறிக்கையில், காவல்துறை விசாரணையில் உணரப்பட்ட அரசியல் அழுத்தம் அவர்களின் விசாரணைகளுக்கு எந்த அளவிற்கு இடையூறாக உள்ளது என்பது பற்றி ஒரு முக்கிய விஷயம் கண்டறியப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட்டின் விலையில் 50% வரை தள்ளுபடி அளிக்கலாம் என குழு பரிந்துரை செய்துள்ளது.