america

America News

பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலுக்கு தயாரானதாக இந்தியா கூறியது – மைக் பாம்பியோ

புலவாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலுக்கு தயாரானது. இந்தியாவும் தாக்குதலுக்கு தயாரானது – முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை…

ஆயிரக்கணக்கான இந்திய ஐ.டி வல்லுநர்கள் வேலை இழப்பு; அமெரிக்காவில் தங்க தீவிர முயற்சி

தி வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் சில அதிகப்படியான எண்ணிக்கை உட்பட, கடந்த ஆண்டு நவம்பர் முதல் கிட்டத்தட்ட…

அமெரிக்கா துப்பாக்கி சூடு; தன்னைத்தானே சுட்டு சந்தேக நபர் தற்கொலை… உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் மதம் மாற மறுத்ததால், இந்து பெண் பலாத்காரம்; அமெரிக்கா துப்பாக்கி சூடு; தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபர்… இன்றைய உலகச் செய்திகள்

அமெரிக்காவில் சீன சந்திர புத்தாண்டு விழாவில் துப்பாக்கிச் சூடு; 9 பேர் மரணம்… உலகச் செய்திகள்

லடாக் எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் தயார் நிலையை ஆய்வு செய்த ஜி ஜின்பிங்; அமெரிக்காவில் சீன புத்தாண்டு விழாவில் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க அதிபர் ஜோ…

சரியும் பணவீக்கம்.. உயரும் முட்டை விலை.. அமெரிக்காவுக்கு ஏன் இந்த நிலை?

முட்டை விலை உயர்வு அமெரிக்கா முழுவதும் உள்ள நுகர்வோருக்கு தடையாக இருந்தது, குறிப்பாக விடுமுறை காலங்களில் நெருக்கடி ஏற்பட்டது.

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்; சுமார் 50% பேர் 6 மாநிலங்களில் உயர் கல்வி

அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கான மிகவும் பிரபலமான படிப்புகளான கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்புகள் பொறியியல் படிப்புகளை விட முந்தியுள்ளன

முகமது நபியின் ஓவியத்தைக் காட்டியதால் வேலையை இழந்த கல்லூரி விரிவுரையாளர்

லோபஸ் ப்ரேட்டர் முகமது நபியின் படத்தைக் காட்டிய பிறகு, வகுப்பில் இருந்த சீனியர் நிர்வாகத்திடம் புகார் செய்தார். படிப்பில் இல்லாத மற்ற முஸ்லீம் மாணவர்கள் இந்த வகுப்பு…

அமெரிக்க சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு… உலகச் செய்திகள்

அமெரிக்க சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு; வெளியுறவுத்துறை துணை செயலாளராக இந்திய அமெரிக்கர் நியமனம்; விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டவரை காப்பாற்றிய இந்திய வம்சாவளி மருத்துவர்… இன்றைய உலகச்…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக மீண்டும் எரிக் கார்செட்டி நியமனம்… உலகச் செய்திகள்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக மீண்டும் எரிக் கார்செட்டி நியமனம்; அப்போலோ விண்கலத்தில் பறந்த கடைசி விண்வெளி வீரர் மரணம்; அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கைது… உலகச்…

அமெரிக்க குடியுரிமையை மீண்டும் பெற கோத்தபய ராஜபக்சே விண்ணப்பம்… உலகச் செய்திகள்

அமெரிக்க குடியுரிமையை மீண்டும் பெற கோத்தபய ராஜபக்சே விண்ணப்பம்; சர்வதேச முதலீடுகளை ஈர்க்க தாலிபான் திட்டம்; உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் – IMF… உலகச் செய்திகள்

கனடா பேருந்து விபத்தில் இந்தியர் மரணம், அமெரிக்கா பனிப்புயல்… உலகச் செய்திகள்

கனடா பேருந்து விபத்தில் இந்தியர் மரணம், அமெரிக்கா பனிப்புயல்; பாகிஸ்தானில் உள்ள மேரியட் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாம்- அமெரிக்கா எச்சரிக்கை… இன்றைய உலகச் செய்திகள்

நேபாள பிரதமரானார் பிரசந்தா; போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி… உலகச் செய்திகள்

நேபாள பிரதமரானார் பிரசந்தா; கிறிஸ்துமஸ் செய்தியில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போப் பிரான்சிஸ்; அமெரிக்காவை தாக்கிய பனிப்புயலுக்கு 37 பேர் மரணம்… இன்றைய உலகச் செய்திகள்

அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தாடி, தலைப்பாகை வைத்துக் கொள்ள அனுமதி… உலகச் செய்திகள்

சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை; அமெரிக்க கடற்படையில் சீக்கியர்கள் தாடி, தலைப்பாகை வைத்துக் கொள்ளலாம் – நீதிமன்றம் அனுமதி; எங்களின் ஒரே போட்டியாளர் சீனா –…

அமெரிக்காவில் ஜெலன்ஸ்கி: உக்கிரப் போருக்கு அச்சாரம்!

ரஷ்யா உடனான போரில் தாங்கள் தாக்குப் பிடிப்பதற்கும் வெல்வதற்கும் ஆயுதங்கள் தேவை என்று கோரிய ஜெலன்ஸ்கி, அமெரிக்கா தருகிற பணம் உலகின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் பயன்படும்.…

ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்; இந்தியா புறக்கணிப்பு… உலகச் செய்திகள்

ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானம்; இந்தியா புறக்கணிப்பு; சவூதி அரேபியாவுக்காக உளவு பார்த்த முன்னாள் ட்விட்டர் மேலாளருக்கு சிறை; நான்கு சொற்பொழிவுகள் மூலம் 1 மில்லியன் பவுண்டுகள்…

வட கொரியாவுக்கு ஆதரவு; ஒரு இந்தியர், 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை… உலகச் செய்திகள்

வட கொரியாவுக்கு ஆதரவு; ஒரு இந்தியர், 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை; முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டு முன் தீ வைத்த இந்திய…

2022-ன் சிறந்த நபர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – டைம் இதழ்… உலகச் செய்திகள்

2022-ன் சிறந்த நபர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – டைம் இதழ்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை; பெரு நாட்டின் முதல் பெண்…

இந்தியா பலவிதமான நம்பிக்கைகளின் தாயகம் – அமெரிக்கா பாராட்டு… உலகச் செய்திகள்

இந்தியா பலவிதமான நம்பிக்கைகளின் தாயகம் – அமெரிக்கா வெளியுறவுத்துறை பாராட்டு; உபெர் நிறுவனத்திற்கு 14 மில்லியன் டாலர் அபராதம்; கேமராக்களை ஏமாற்றும் ஆடை- சீனா மாணவர்கள் கண்டுபிடிப்பு……

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி… உலகச் செய்திகள்

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி; இலங்கையிலிருந்து சென்னைக்கு அடுத்த வாரத்தில் விமான சேவை தொடக்கம்… இன்றைய உலகச் செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி அதிகரித்து வருவது, இந்தியாவின் இறையாண்மை முடிவு – அமெரிக்க தூதர்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்து வருவது, அவர்களின் இறையாண்மை முடிவு – இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் பேட்டி

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

America Photos

8 Photos
குழந்தையாக கமலா ஹாரிஸ்: அரிய படங்கள்

அமெரிக்க அரசியலில் இந்திய-அமெரிக்கர்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருப்பவர் கமலா ஹாரிஸ். கறுப்பின வாக்காளர்களை ஈர்த்து, ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்கும் முயற்சியில், முக்கிய பங்கு…

View Photos